வெள்ளி, 26 அக்டோபர், 2012

நான் தினமும் இங்கு உட்காரும் போது என்ன என் மனதில் படுகிறதோ அதையே எழுதுகிறேன் ஆனால் மற்றவர்களுக்கு நான் ஒரு கிறுக்கு போல் தான் தெரியும் என்ன செய்ய கோமாளியின் பார்வையில் சிரிப்பவர் அத்துணை பெரும் கோமாளியே



நானாகிய நான் என்று பேர் வைத்தேன் ஆனால்

நான் என்னை பத்தி சொல்லுவதற்குள் நான் ரொம்ப குழம்பியவன் போல் ஆகிவிட்டேன் ஆனாலும் நான் எதை நினைகின்றேனோ அதை சொல்கிறேன்
நல்லவைகளை எழுதுவதற்குள் எத்தனை பிரட்சினைகள் ஆனாலும் இவை எலுதப்படவேண்டியவைகல்தாம் நான் எனது ஆரம்ப நாள் முதல் எழுத வேண்டியே நான் இந்த வலைதளத்தை தொடங்கினேன் ஆனால் நம் சொந்த விஷத்தை பேசவே நாள் இல்லைட போது என்விசயத்தை கேக்கவா ஆள் இருக்கும் இருந்தாலும் நான் இந்த சைதிகலஊடே எனது சொந்த விசயங்களையும் முத்தாய்ப்பாய்  சொல்ல போகிறேன் நான் .டேய்  போதுண்டா  போதுண்டா என்னா பீலிங்கா மக்கா பலயமாடிரிஎல்லாம்
எழுதுனா மக்களுக்கு பிடிக்காது அதனால் நல்லவைகளுக்கு மத்தியில் ஒரு காமெடியும் சொல்லு அப்பதான் நாம் சொல்லுவது மக்களுக்கு போய்  சேரும் ஓகே நாளை சொல்கிறேன் மற்றவை

திங்கள், 22 அக்டோபர், 2012

ஆ நாளை என்பது இருக்குமோ இல்லையோ தெரியாது ஆனால் மனிதன் மட்டும் நாளையை  எதிர்பார்த்து எதிர்பார்த்து காலத்தை கடத்திக்கொண்டு இருக்கிறான் சரி சரி நான் ஒன்றும் புத்தனோ காந்தியோ அல்ல நான் நினைப்பதை அப்படியே அந்நாடும் எழுதுகிறேன்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

ENADU MUDAL PAKKAM

இதோ ஆரன்பிக்கின்றேன் நானாகிய நான் ஏனோ தெரியவில்லை நன் என்னை பத்தி சொல்ல ஒன்றும் இல்லையோ என்று அறிகையில் எனக்கு வெட்கம் வருகிறது ஏன் என் வலைப்பூவை நன் நானாகிய நான் என்று வைக்க வேண்டும் ஏன் எனக்கென்று சொல்ல ஒன்றுமே இல்லையா இவ்வுலகத்தில் நானும் பிறந்தேன் வளர்ந்தேன் ஹ என்னை பத்தி இவ்வளவு ஊன்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இதோ ஆரம்பிகின்றேன் என்னை பத்தி. அந்த மாலை பொழுது என்று ஆரம்பிக்க நான் ஒன்றும் கவிஞன் இல்லை.ஆடு ஒரு நிலாக்காலம் என்று ஆரம்பிக்க கை தேர்ந்த கதை சொல்லி இல்லைதான் உண்மையை சொல்ல கடை சொல்லியின் அவசியம் எதற்கு அப்படி ஒன்றும் எனது வாழ்வில் நான் காவியம் அடைக்க வில்லை இதோ எனது வாழ்கையின் படிவேடிளிருண்டு ஒரு சிறு குறிப்பு